சசிகலா திடீர் கோவை பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டு சென்றார். அவர் கொடநாடு எஸ்டேட்டுக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவும், சசிகலாவும் கடந்த ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட் சென்றனர். நான்கு மாத ஓய்வுக்குப் பின்னர் சமீபத்தில்தான் சென்னை திரும்பினர்.
இந்த நிலையில், இன்று காலை சசிகலா திடீரென கோவை புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்கு செல்லக்கூடும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications