காஷ்மீரில் இஸ்லாமிய தீவிரவாதமா?-ஜெவுக்கு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்
சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், துணைத் தலைவர் பக்கீர் முகம்மத் அல்தாபி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
முஸ்லிம் மக்களை வேதனை அடைய செய்யும் வகையில் ஜெயலலிதா தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த காலத்தில் காஷ்மீரில் இஸ்லாமிய மத தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பண்டிட்களுக்கும் நிவாரண உதவி வேண்டும் என்று அதில் கூறியிருக்கிறார்.
காஷ்மீரில் நடப்பது ஏன் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சாயம்பூச வேண்டும்.
இஸ்லாத்துக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. அங்குள்ள தீவிரவாத குழுக்களுக்கு, இந்துக்கள், கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள், பெளத்தர்கள் என்ற வேறுபாடு இல்லை.
மேலும் அங்கு நடக்கும் வன்முறையால் முஸ்லிம்கள்தான் அங்கு அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே, ஜெயலலிதா இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறியிருப்பதை முஸ்லிம் மக்கள் சார்பிலும், தவ்ஹீத் ஜமாத் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறோம்.
அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்து, திரும்ப பெறாவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications