இந்தியா மீது போர் தொடுக்க தயாராகும் பாக்: ஒபாமா
வாஷிங்டன்: தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதற்காக அமெரிக்கா வழங்கும் நிதி உதவிகளை பயன்படுத்தி இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தான் தயாராகி வருவதாக குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதற்காக பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், தீவிரவாதம் இல்லாத சொர்க்க பூமியாக மாற்றுவதற்கு பாகிஸ்தான் நிர்பந்திக்கப்படும். ஆப்கானிஸ்தானை ஒருபுறம் கண்காணித்தாலும், தீவிரவாத விஷயத்தில் பாகிஸ்தானுக்கும் நிர்பந்தம் கொடுக்க வேண்டும்.
அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவிகளை வைத்து, இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தான் தயாராகி வருகிறது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவிகளை அமெரிக்கா கண்காணிப்பதில்லை. இதனால் உதவிகளை தவறாக பயன்படுத்தி வருகிறுது பாகிஸ்தான்.
தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒசாமா பின்லேடனை நரகத்திற்கு அனுப்புவேன்.
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு தேவையான கூடுதல் ராணுவ உதவிகளை செய்ய வேண்டும். பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைக்க உதவ வேண்டும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கூற வேண்டும். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இல்லாத சொர்க்க பூமியாக மாற்ற, முஷாரப் ஆட்சியில் அமெரிக்க வழங்கிய நிதி வீணாகிவிட்டது என்றார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications