ரூ.1 கோடி ஹெராயினுடன் வட மாநிலத்தவர் கைது
கன்னியாகுமரி: ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி புது பஸ் நிலையத்தில் ஹெராயினுடன் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் நிற்பதாகவும், அவரிடம் இருந்து ஹெராயின் பெறுவதற்காக ஒரு கும்பல் வருவதாகவும் கன்னியாகுமரி டிஎஸ்பி ஸ்டாலின் மைக்கேலுககு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் பஸ் நிலையத்தில் ரகசியமாக முகாமிட்டனர். அப்போது கையில் பையுடன் ஒருவர் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்தார். போலீஸார் அவரை பிடித்து சோதனையிட்டனர்.
அந்த பையில் ஒரு கிலோ அளவிலான ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து கைப்பற்ற ஹெராயினின் மதிப்பு ரூ.1 கோடி என்று போலீசார் தெரிவித்தனர். சந்தோஷிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் ஹெராயினை பெற வருவதாக இருந்து கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications