மதுரை அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ.150 கோடி: அன்புமணி
மதுரை: மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையை அதிநவீன சிகிச்சை வசதிகளுடன் மேம்படுத்தும் வகையில் சிறப்பு பிரிவு அமைக்கப்படும். இதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையை அதிநவீன சிகிச்சை வசதிகளுடன் மேம்படுத்தும் வகையில் சிறப்பு பிரிவு அமைக்கப்படும். இதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு மருத்துவ நிபுணர்கள், கூடுதல் மகப்பேறு வசதிகள், நவீன புற்றுநோய் கருவிகள் உள்பட அனைத்து வசதிகளுடன் உலக தரம் வாய்ந்ததாக இந்த சிறப்பு மருத்துவ பிரிவு உருவாக்கப்படும்.
இந்த மருத்துவ பிரிவு அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து, திட்ட மதிப்பீடு தயார் செய்து தமிழக அரசு அனுப்பிய உடன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த மருத்துவமனையை சிறப்பு விபத்து சிகிச்சை மையமாகவும் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்திய சுகாதாரத் துறை வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications