புதுச்சேரி-சம்பளம் இல்லா பேராசிரியர்கள், வகுப்புகளை புறக்கணிக்க முடிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் உள்ளிட்ட 145 பேருக்கு பத்து நாளாகியும் ஆகஸ்டு மாதத்திற்கு உரிய சம்பளம் இன்னும் தரப்படவில்லை. இதனால் கல்லூரி பேராசிரியர்கள் பேரவையினர் 10ம் தேதி முதல் புதுவை மாநிலம் முழுவதும் கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பேராசிரியர்கள் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
தலைமைச் செயலாளரை கண்டு கோரிக்கை மனு அளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. சம்பளம் கிடைக்காத பேராசிரியர்கள் சங்கத்தினர் மனித உரிமைகள் ஆணையம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு பேக்ஸ் செய்தி அனுப்பியும் எந்த முன்னேற்றமும் இல்லையாம்.
இதனால் கல்லூரி பேராசிரியர்கள் பேரவையினர் 10ம் தேதி முதல் புதுவை மாநிலம் முழுவதும் கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சம்பளம் உடனடியாக வழங்க வேண்டியும் சம்பளம் கிடைக்க தடையாக இருந்த அதிகாரிகள் மேல் விசாரணைக் கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை வைத்துப் போராட உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications