மார்த்தாண்டத்தில் மணல் கடத்திய 40 லாரிகள் பறிமுதல்
நாகர்கோவில்: நாகர்கோவில் அடுத்த மார்த்தாண்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 40 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ஆற்றுப்படுகையில் அரசு அனுமதியின்றி சில சமூக விரோதிகள், சில அரசு அதிகாரிகள் உதவியுடன் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் சுமார் 500 லாரிகள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தாசில்தார் பார்வதி தலைமையில் வருவாயத்துறை அதிகாரிகள், மார்த்தாண்டத்தில் மணல் லாரிகளை மடக்கி திடீர் சோதனை செய்தனர். அப்போது 40க்கும் மேற்பட்ட லாரிகள் அரசு அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர்களே மணல் கடத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறி்த்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அரசு அனுமதி பெற்ற தனியார் ஒப்பந்தக்காரர்கள் முறைகேடு செய்வதை கண்டித்து சில தினங்களுக்கு முன்பு மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். ஆனால் இப்போது லாரி உரிமையாளர்களே மணல் கடத்தல் முறைகேடுகளில் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications