மின் தடையை எதிர்த்து பாஜக 11 நாள் போராட்டம்
சென்னை: தமிழகத்தில் நிலவும் மின் தடையைக் கண்டித்தும், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ராஜினாமா செய்யக் கோரியும், செப்டம்பர் 10ம் தேதி முதல் 20ம் தேதிவரை 11 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகிய போராட்டங்களை நடத்தப் போவதாக மாநில பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார விநியோகத்தை சரி செய்யும் முயற்சிகளை விட்டு விட்டு, மின் தடைக்கான காரணத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
மின் தடையால் உற்பத்தித் துறை மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
எனவே தமிழக அரசின் திறமையற்ற போக்கைக் கண்டித்தும், மின் தடையை நீக்கக் கோரியும், மின்சாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரியும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications