தஞ்சாவூர் அருகே பஸ்ஸில் பெண்ணுக்கு பிரசவம்
தஞ்சை: தஞ்சை அருகே பயணத்தின்போது பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் பஸ்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிப்பட்டிகாடு காலனியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சரிதா (26). நிறைமாத கர்ப்பிணியான சரிதாவை பிரசவத்திற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு பஸ்ஸில் அழைத்துச் சென்றார் சேகர்.
அப்போது, பஸ் திருவையாறு பேரூராட்சி அலுவலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சரிதாவுக்கு பிரசவ வலி அதிகமாகி துடித்தார். உடனே குழந்தை பிறக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
பஸ்ஸில் இருந்த பெண்கள் அனைவரும் சேர்ந்து சரிதாவுக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் சரிதாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து அதே பஸ்ஸிலேயே தாயும், சேயும் கொண்டு செல்லப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications