கணவரை தாக்கிய மனைவி, சகோதரி கைது
சென்னை:குடும்பத் தகராறு காரணமாக கணவரை உருட்டுக் கட்டையால் தாக்கிய மனைவியையும், அவருடைய சகோதரியையும் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை யானைகவுனி கல்யாணபுரம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி மலர் (38). மலரின் 4வது கணவர் கோபி என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசிக்கும் தனது சகோதரி சியாமளாவின் (42) வீட்டிற்கு மலர் சென்றார்.
இதையடுத்து மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக நேற்று சியாமளாவின் வீட்டிற்கு கோபி சென்றார். அப்போது அங்கு கோபிக்கும், மலருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
இதனால் ஆத்திரமடைந்த மலரும், அவரது சகோதரியும் சியாமளாவும் சேர்ந்து உருட்டுக் கட்டையால் கோபியை தாக்கியுள்ளனர். இதில் கோபி படுகாயமடைந்தார்.
இதையடுத்து அரசு பொது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மலரையும், சியாமளாவையும் கைது செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications