எதிர்ப்பவர்களையும் பின்பற்ற வைத்தது திமுக: கனிமொழி
திண்டுக்கல்:எதிர்ப்பவர்களையும் தனது கொள்கைகளை பின்பற்றச் செய்ய வைத்ததுதான் திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார் எம்பி கனிமொழி.
திண்டுக்கல்லில் நடந்த தொமுச நிர்வாகி தண்டபாணி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
தற்போது புதிதாக பலர் கட்சி தொடங்குகின்றனர். இவர்களை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. காரணம், விரைவில் பேச வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள். எமர்ஜென்சி காலகட்டத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்த தடை இருந்தது. அந்த நிலையில் திருமண மேடைகள்தான் கட்சியின் கொள்கைகள் பற்றி பேசும் இடமாக இருந்துள்ளது.
திராவிட இயக்கங்கள் நடத்திய சுயமரியாதை திருமணங்கள் பெண்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டுள்ளது. திமுக தலைவருக்கு அனைவரும் தோழமையுடனும், உறுதியுடனும் ஆதரவாக இருப்பதால்தான் இந்த கட்சி உறுதியாக உள்ளது.
பெரியார், அண்ணா ஆகியோரின் கனவை நினைவாக்கி வரும் ஒரே தலைவர் கருணாநிதி தான். எதிர்ப்பவர்களையும் திமுகவின் கொள்கைகளை பின்பற்றச் செய்ய வைத்ததுதான் திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்றார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்?











Click it and Unblock the Notifications