அரவாணிகள் குறித்த கணக்கெடுப்பு-அரசு உத்தரவு
திருச்சி: தமிழகத்தில் உள்ள அரவாணிகள் குறித்த கணக்கெடுப்புக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கணக்கெடுப்பு முடிந்த பின்னர் அவர்களின் சமூக, பொருளாதார நிலை மேம்பாட்டுக்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்படும் என மாநில சமூக நல வாரியத் தலைவர் ரொக்கையா மாலிக் (கவிஞர் சல்மா) தெரிவித்துள்ளார்.
திருச்சி வந்த அவர் அங்கு மாவட்ட அரவாணிகள் கணக்கெடுப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், அரவாணிகள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
முறையான கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அரவாணிகளையும் சமூகத்தின் மற்ற பிரிவினரோடு சமத்துவமாக ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம்.
சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் அவமரியாதைகள், தொந்தரவுகள் உள்ளிட்டவை குறித்து அரசு பரிவுடன் கவனிக்கும்.
இதன் ஒரு முயற்சியாகவே அரவாணிகளுக்கென தனி நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது அரவாணிகள் கணக்கெடுப்புக்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications