அணு ஒப்பந்தம்: முட்டுக்கட்டை போடும் யு.எஸ். எம்.பிக்கள்!
வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்ைத அவசர கதியில் நிறைவேற்றக் கூடாது என்று சில மூத்த ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள் கோரியுள்ளதால், நாடாளுமன்றத்தில், ஒப்பந்தம் சுமூகமான முறையில் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாசசூசட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் (எம்.பிக்கள்) எட்வர்ட் மார்க்கி தலைமயிலான 3 பேர் கொண்ட மூத்த ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள்தான் இந்த போர்க்கொடியைத் தூக்கியுள்ளனர்.
மார்க்கி கூறுகையில், இந்த ஒப்பந்தம் குறித்து நிறைய கேள்விகளுக்குப் பதில் இல்லை. மேலும் விளக்கம் தேவைப்படுகிறு. எனவே நாடாளுமன்றம், அவசர கதியில் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி தரக் கூடாது. அவசரம் காட்டக் கூடாது என்றார்.
நேற்றுதான் செனட் சபாநாயகர் நான்சி பெலோசி, அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி தருவதற்காக விதிமுறைகள் தளர்த்தப்படலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த எதிர்ப்புகிளம்பியுள்ளது.
கலிபோர்னியா ஜனநாயக எம்.பி எல்லன் டாஸ்சர், ஜான் ஸ்பிராட் ஆகியோரும் மார்க்கியுடன் இணைந்து குரல் கொடுத்துள்ளனர்.
இவர்கள் மூன்று பேரும் நாடாளுமன்ற வெளியுறவு விவகார கமிட்டி தலைவர் ஹோவர்ட் பெர்மானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அவசர கதியில் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி தரக் கூடாது என்று கோரியுள்ளனர்.
பெர்மான்தான், புஷ் நிர்வாகம் தனக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டு இந்தியாவில் புயலைக் கிளப்பியவர் என்பது நினைவிருக்கலாம்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications