தீவிரவாதிகளைப் பார்த்த சிறுவன்: போலீஸ் விசாரணை
டெல்லி: கன்னாட் பிளேஸ் பகுதியில் தீவிரவாதி குண்டு வைத்தபோது அதை நேரில் பார்த்ததாக கூறப்படும் 12 வயது சிறுவனை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய 6 பேரும் போலீஸ் வலையில் சிக்கியுள்ளனர்.
டெல்லியை நேற்று மாலை உலுக்கிய தொடர் வெடிகுண்டுச் சம்பவம் தொடர்பாக பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய 6 பேரை கஸ்டடியில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் முக்கிய சாட்சியமாக 12 வயது சிறுவன் கிடைத்துள்ளான்.
கன்னாட் பிளேஸ் பகுதியில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்தபோது அதை இந்த சிறுவன் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுவனை முக்கிய சாட்சியாக கருதும் போலீஸார், ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த தீவிரவாதிகளின் அடையாளங்கள் குறித்து கேட்டு வருகின்றனர். அதை வைத்து கம்ப்யூட்டர் மூலம் படம் வரைந்து அவற்றைக் கொண்டு தீவிரவாதிகளைப் பிடிக்க போலீஸார் முயற்சிக்கவுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications