தமிழக மக்கள் கல்வி பெற காரணம் காமராஜர்: ஸ்டாலின் புகழாரம்
விருதுநகர்: தமிழகத்தில் எல்லோரும் கல்வி பெற மூல காரணமாக இருந்தவரே காமராஜர்தான் என்று காமராஜருக்கு புகழாரம் சூட்டினார் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின்.
விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஸ்டாலின், காமராஜர் கல்வி கருவறையை திறந்து வைத்தார். பின்னர்
அவர் பேசுகையில், அரசியலில் கிங்மேக்கராக திகழ்ந்த காமராஜர் தன் வாழ்க்கை முழுவதையும் கல்விக்காகவே அர்ப்பணித்தவர். நாட்டின் பிரதமர்களை உருவாக்கும் அளவுக்கு தன் திறமையையும், தகுதியையும் வளர்த்துக் கொண்டவர்.
தமிழகத்தில் எல்லோரும் கல்வி பெற மூல காரணமாக இருந்தவரே காமராஜர்தான். கல்விக்கண் திறந்த திறந்த காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்து பெருமை சேர்த்துள்ளார்.
விழாவில் பேசிய நகரசபை தலைவர், காமராஜர் பெயரில் உள்ள புதிய பஸ் நிலையம் உடனே செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
விருதுநகருக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகின்ற வேளையில், இந்த பஸ் நிலைய பிரச்சினையையா கவனிக்காமல் விட்டு விடுவோம். விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications