ரஷ்யாவில் மலையில் மோதி விமானம் நொறுங்கியது - 88 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் மலை மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானதில் 88 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் முன்னணி விமான நிறுவனம் ஏரோபிளாட். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் மாஸ்கோ அருகில் உள்ள ஷெரிமெட்யேவோ விமான நிலையத்தில் இருந்து 88 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.42 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து விமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. அப்போது, விமானம் பெர்ம் நகருக்கு அருகே ஊரல் மலைத் தொடரில் மோதி வெடித்து சிதறியது தெரிய வந்தது.
விமானத்தில் 83 பயணிகள், பைலட் மற்றும் இதர ஊழியர்கள் உள்பட 88 பேர் இருந்தனர். அனைவரும் உயிரிழந்திருப்பார்கள் என நம்பப்படுகிறது.
தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த விமான விபத்தால் சைபீரியன் பகுதியில் உள்ள ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications