3 வயது குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
கரூர்: மூன்று வயது குழந்தையோடு தீக்குளித்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் வெங்கேமேடு கொங்கு நகரை சேர்ந்த எல்ஐசி ஏஜெண்ட் செந்தில்குமார் (33). இவரது மனைவி சொர்ணவல்லி. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களது மகள் ஜெயசீலி (3). செந்தில்குமாரின் பெற்றோர்களும் உடன் வசித்து வருகின்றனர்.
கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தை ஜெயசீலியை தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்கு சென்றார் சொர்ணவல்லி. குழந்தை மீதும் தன் மீதும் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். நீண்ட நேரம் போராடி பாத்ரூம் கதவை திறந்தனர். அதற்குள் இருவரும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications