கோலாரில் சர்ச் மீது தாக்குதல் - மாதா சிலை உடைப்பு
Subscribe to Oneindia Tamil
கோலார்: கர்நாடக மாநிலம் கோலாரில் இன்று காலை புராட்டஸ்டன்ட் பிரிவு சர்ச் ஒன்றை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியது.
கர்நாடகத்தில் மங்களூர் பகுதியில் சர்ச்கள் மீது பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்தவர்கள் சர்ச்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மோதல் தற்போது கோலார் மாவட்டத்திற்கும் பரவியுள்ளது. கோலார் நகரில் உள்ள 45 ஆண்டு கால பழமை வாய்ந்த செயின் மேரி சர்ச் மீது இன்று காலை ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
அதிகால 4 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. இதில் மேரி மாதாவின் சிலை சேதமடைந்தது.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சர்ச்சுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பதட்டம் நீடிப்பதாகவும் தகவல்கள் ெதரிவிக்கின்றன.
More From
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications