பீகாரில் கோரம்: பஸ் மோதி 16 பேர் பரிதாப சாவு

Subscribe to Oneindia Tamil

சித்மார்ஹி (பீகார்): பீகார் மாநிலம் சித்மார்ஹி மாவட்டத்தில் வேகமாக வந்த பஸ் மோதியதில் 16 பேர் பலியானார்ள்.

சித்மார்ஹி மாவட்டம் தண்டஸ்பூர் - ரூபாலி கிராமத்தில் நேற்று இரவு வேகமாக வந்த ஒரு பஸ் சாலையோரம் நின்றிருந்த மக்கள் மீது மோதியது.

இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+