இடைத்தேர்தல்: மக்களை மிரட்டும் திமுகவினர்-சிபிஎம் புகார்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாநகராட்சி இடைத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும்படி மக்களை மிரட்டுவதாக திமுகவினர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் 52வது வார்டுக்கு இன்று இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் தேர்தல் பார்வையாளர் பிரேம்குமாரிடம் சிபிஎம் வேட்பாளர் உதயசூரியன் புகார் தெரிவித்துள்ளார்.
அதில், 52வது வார்டுக்கான இடைத் தேர்தலில் சிபிஎம் சார்பில் நான் போட்டியிடுகிறேன். வார்டு மக்களிடம் நேரடியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகிறேன்.
ஆனால் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அக்கட்சியின் சின்னமான உதயசூரியனில்தான் வாக்களிக்க வேண்டும் என அச்சுறுத்தி வருகின்றனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
More From
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications