பண வீக்கம் மீண்டும் உயர்வு-12.14 சதவீதமானது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உணவுப் பொருட்கள் விலை உயர்வின் எதிரொலியாக பண வீக்கம் மீண்டும் உயர்ந்துள்ளது. செப்டம்பர் முதல் வார இறுதியில், பண வீக்க விகிதம் 12.14 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் பண வீக்க விகிதம் 12.10 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.04 சதவீதம் உயர்ந்து, 12.14 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இருப்பினும் இந்த பண வீக்க உயர்வு நிலையானதே. கவலைப்படத் தேவையில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் பண வீக்க விகிதம் 12.63 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது என நிதித்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
உணவு மற்றும் காய்கறிளின் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் கோதுமை உள்ளிட்டவற்றின் விலையில் 3 சதவீத உயர்வு காணப்பட்டது. இதுவே பண வீக்கம் உயர முக்கிய காரணம்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications