சென்னை, மதுரை உள்ளாட்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: அதிமுக புறக்கணிப்பு
சென்னை: சென்னை மற்றும் மதுரையில் நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலின்போது திமுகவினர் நடத்திய அராஜகத்தையும், வன்முறையையும் கண்டிக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கையை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் சென்னையில் வார்டு எண் 18 மற்றும் 44 ஆகியவற்றில் நடைபெற்ற இடைத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கள்ள ஓட்டுப் போட அனுமதிக்கக் கூடாது, முறைகேடுகள் நடைபெறக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும் சென்னையில் 2 வார்டுகளிலும், மதுரையில் ஒரு வார்டுக்கும் நடந்த இடைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுகவினர் அராஜகம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் பெருமளவில் கள்ளஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன. இதை தடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்துள்ளனர்.
எனவே முறைகேடாக வாக்குப்பதிவு நடந்த இந்த வார்டுகளில் மறு வாக்குப் பதிவு நடத்த சட்டப்படியான நடவடிக்ைககளை அதிமுக மேற்கொள்ளும்.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications