மன்மோகனின் யு.எஸ், பிரான்ஸ் பயணம் - நாளை தொடக்கம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் 10 நாள் அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் பயணமாக நாளை டெல்லியிலிருந்து கிளம்புகிறார்.
அணு சக்தி ஒத்துழைப்பு மற்றும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக பிரதமர் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் செல்கிறார்.
நியூயார்க்கில் 26ம் தேதி நடைபெறும் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு பேசுகிறார். 29ம் தேதி மார்ஷெல் நகரில் நடைபெறும் இந்திய - ஐரோப்பிய யூனியன்மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.
புஷ்ஷுடன் 25ம் தேதி சந்திப்பு
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை செப்டம்பர் 25ம் தேதி அவர் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. 26ம் தேதியுடன் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைகிறது. அதற்குள் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை கிடைத்து விட்டால் பிரதமரின் அமெரிக்க பயணத்தின்போதே அவரும், புஷ்ஷும் ஒப்பந்தத்தில் இறுதி கையெழுத்திடுவார்கள் என தெரிகிறது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications