ஒரு சிலிண்டர் - இணைப்பு இல்லாதவர்களுக்கு கூடுதல் கெரசின்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒரு சிலிண்டர் மட்டும் வைத்திருப்போர் மற்றும் காஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு காஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் மற்றும் காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத, தகுதியுள்ள புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தலா 3 லிட்டர் வீதம் பொது விநியோகத் திட்டத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வழக்கத்தை விட கூடுதலாக ஒரு லிட்டர் வழங்கப்படுகிறது.
அதுபோல வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களுக்கும் கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக உணவுத் துறை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications