காந்தி சிலையை சுற்றி கொடிக் கம்பங்கள் - அகற்ற கோரிக்கை

குளித்தலையில் பஸ் நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதி பெற்று சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த சிலையை தனியார் தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது.
காந்தி சிலையை சுற்றி அரசு அனுமதியின்றி திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, போன்ற பல கட்சிகளின் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
மேலும், முக்கிய அரசியில் விழா, நிகழ்ச்சி நடத்தப்படும்போது இந்த சிலையை மறைத்துதான் தட்டி, பேனர் வைக்கப்படுகிறது. இதனால் காந்தி சிலை மக்கள் பார்வைக்கு சரியாக தெரிவதில்லை.
இது சுதந்திரம் பெற்று தந்த மகாத்மாவை கொச்சைபடுத்துவது போல் உள்ளது. இதனால் காந்தி சிலையை மறைத்து சுற்றி நடப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை உடனே அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பல முறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் மனம் நொந்து கூறுகின்றனர்.
'கழகங்களிடமிருந்து' காந்திக்கு 'விடுதலை' பெற்றுத் தருவாரா கலெக்டர்?
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications