சர்ச் தாக்குதல்: விழுப்புரத்தில் கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதம்-பேரணி
விழுப்புரம்: ஒரிஸா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தேவாலயங்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து விழுப்புரத்தில் கிறிஸ்துவ அமைப்புகளின் சார்பில் உண்ணாவிரதம், பேரணி நடைபெற்றது.
பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த வாரம் ஒரிஸா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள தேவாலயங்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தின.
இதற்கு விழுப்புரத்தில் உள்ள கிருஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து நேற்று உண்ணாவிரதம் மற்றும் பேரணி, பொதுக் கூட்டங்கள் நடத்தின.
உண்ணாவிரதத்திற்கு மறை மாவட்ட தலைமை குரு அந்தோணிச்சாமி தலைமை வகித்தார். இதில், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், வழக்கறிஞர் லூசி, மனித உரிமை இயக்க நிர்வாகி சரோ.வளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதைத் தொடர்ந்து எம்எல்ஏ புஷ்பராஜ் தலைமையில் ரயில் நிலையத்தில் இருந்து, பொதுக் கூட்ட மைதானத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பொதுக் கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications