மீனாட்சி அம்மன் கோவில்-டிஜிபி நேரில் ஆய்வு

பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்பின்போது மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்களுக்கு தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த கோவில்களில் பல கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் கடந்த 13ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்தும் தமிழகத்தில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் ஷிப்ட் முறையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சித்திரை வீதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் அனைத்து வாசல்களிலும் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை டிஜிபி ஜெயின் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் விசாரித்தார். பின்னர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications