நானே முதல்வராக ரெடி-கார்த்திக்
வள்ளியூர்: நான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அதற்கும் தயாராக இருக்கிறேன் என்று நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் கூறியுள்ளார்.
நெல்லை வந்த அவர், நாங்குநேரி பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழகத்தில் 10 இடங்களில் தேவர் சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன. இதற்காக அகிம்சை வழியில் நாம் போராட வேண்டும். இங்கு சிலையை அவமதித்ததாக தகவல் அறிந்தவுடன் இங்கு வர நினைத்தேன். சில வேலைகள் காரணமாக உடனே வர முடியவில்லை.
உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே வந்து விடுவேன். தோள் கொடுப்பேன். உங்களோடுதான் நான் இருப்பேன். சிலர் தற்போது கட்சி ஆரம்பித்து விட்டு முதல்வராகி விடுவேன் என்று கூறி வருகின்றனர். அப்படி நினைக்க கூடாது. முதல்வர் பதவி என்பது பெரிய ஸ்தானத்தில் உள்ளது. அதில் பல தலைவர்கள் தலைவிகள் அமர்ந்துள்ளனர்.
நான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அதற்கும் தயாராக இருக்கிறேன். அதற்கு சில ஆண்டுகள் ஆகும். நாம் உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்களில்தான் ஈடுபடவேண்டும். கோபத்தை குறைக்க வேண்டும் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications