அக்.13: கரூரில் கைத்தறி நெசவாளர் மண்டல மாநாடு
கரூர்: கைத்தறி நெசவாளர் மண்டல வளர்ச்சி மாநாடு அக்டோபர் 13ம் தேதி கரூரில் நடைபெறுகிறது.
இது குறித்து அகில இந்திய கைத்தறி நெசவாளர் ஐக்கிய முன்னணி துணைத் தலைவர் பழனிசாமி கூறியதாவது:
டெல்லியில் நடந்த ஐக்கிய நெசவாளர் முன்னணி கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கைத்தறி நெசவாளர் மண்டல வளர்ச்சி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் நெசவாளர்கள் அதிகளிவில் வாழும் பகுதிகளை 4 மண்டலமாக பிரித்து மண்டல மாநாடு நடத்தப்பட உள்ளது. இதன் முதல் மண்டல மாநாடு கரூரில் நடைபெறுகிறது.
நெசவாளர்களின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 13ம் தேதி கரூரில் முதல் மண்டல மாநாடும், நவம்பர் 2ம் தேதி வேலூரில் இரண்டாவது மண்டல மாநாடும் நடைபெற உள்ளது.
கரூர் மண்டல மாநாட்டில் கரூர், சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் அகில இந்திய கைத்தறி நெசவாளர் ஐக்கிய முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications