விஜயகாந்த்தை எதிர்க்க கட்சி தொடங்க தயார்-வடிவேலு

விஜயகாந்த்- வடிவேலு மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
குழந்தைத்தனம்...
இந் நிலையில் வடிவேலு அளித்துள்ள பேட்டியில்,
திமுக என்னை பகடை காயாக பயன்படுத்துகிறது என்றும், ஆளும் கட்சியினர் தூண்டுதலில் நான் செயல்படுவதாகவும் விஜயகாந்த் சொல்லி இருப்பது குழந்தைதனமான குற்றச்சாட்டு.
இந்த அரசு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்குமே தவிர இவரை ஒழிக்க யோசனை பண்ணாது.
விஜயகாந்த் ஆட்கள் என் வீட்டை தாக்கி முதல்வர் ஆகும் எங்கள் தலைவரை எதிர்க்க கூடாது. மீறினால் வீட்டை தீ வைத்து கொளுத்துவோம். குண்டு வைத்து தகர்ப்போம் என்றதை இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கேட்டார்கள்.
விஜயகாந்துக்கு வீரம் இருந்தால் அதை ரசியல் கட்சிகளிடம் காட்டட்டும். என்னைப் போன்ற சாதாரணமானவர்களிடம் ஏன் காட்ட வேண்டும்?.
எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் விரோதம் கிடையாது. ஏற்கனவே விஜயகாந்த் தூண்டுதலால் என் ஆபீசை தாக்கியவர்கள் கடந்த ஒரு வருடமாக அடிக்கடி எனக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தார்கள். மொட்டைக் கடிதங்களும் வந்தன. இப்போது மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
நான் ஒரு பஃபூன்...
நான் ஒரு காமெடி நடிகன். பஃபூன் மக்களை சிரிக்க வைத்து பிழைப்பு நடத்துகிறேன். என்னை ஏன் சீண்டுகிறார் என புரியவில்லை.
ஆனால், நான் இனிமேல் சும்மா இருக்க மாட்டேன். அவரை எதிர்த்து எல்லா கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவேன். கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்.
விஜயகாந்த்தை எதிர்க்க தேவைப்பட்டால் புது கட்சி துவங்கவும் கூட நான் தயார். எல்லா கட்சிகளிடமும் எனக்கு ஆதரவு கேட்பேன். நான் எல்லா கட்சி தலைவர்களுக்கும் பொதுவானாவன். நான் ஒவ்வொரு கட்சி தலைவர்களுக்கும் அறிமுகமானவன்.
இன்னும் சொன்னால் தமிழகத்தில் உள்ள எல்லா குடும்பத்தினருக்கும் வேண்டப்பட்டவன். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளர் கிடையாது. என்னை யாரும் பயன்படுத்தவும் இல்லை பயன்படுத்தவும் முடியாது என்றார் வடிவேலு.
வடிவேலு பேச்சும் நியாயமாத்தான் இருக்கு..!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications