செங்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் மோதல்-டிஸ்மிஸ்
செங்கோட்டை: அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய பிளஸ் டூ மாணவர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
நூற்றாண்டை நோக்கி செல்லும் மிகப் பழமையான பள்ளியாகும். செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு கல்வி அளித்து வரும் இந்த பள்ளி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு பிளஸ் டூ படிக்கும் இரண்டு மாணவர்கள் மது அருந்தி வி்ட்டு வகுப்பறைக்கு வந்தனர். இதையடுத்து இரண்டு மாணவர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன் இரண்டு மாணவர்கள் மது அருந்திவிட்டு தள்ளாடியபடியே பள்ளிக்கு வந்தனர்.
மாணவர்களின் பைகளை சோதனை செய்தபோது அதில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து இந்த மாணவர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று பிளஸ் டூ படிக்கும் 2 மாணவர்கள், 10ம் வகுப்பு மாணவனை சராமரியாக தாக்கினர். இதை பார்த்த ஆசிரியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். மோதலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து பள்ளி வாளகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த பள்ளியை சீர்செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications