மலேசியா-பேரணியில் பங்கேற்ற தமிழர்களுக்கு அபராதம்
கோலாலம்பூர்: மலேசியாவில் அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றதற்காக 2 தமிழர்களுக்கு தலா ரூ. 12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஆண்டு தமிழர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி போராட்டம் நடந்தது. இப்போராட்டத்ைத போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக 54 பேர் கைது செய்யபப்ட்டனர். இதுதொடர்பான விசாரணை நடந்து வந்தது. இதில் 27 பேர் 'குற்றத்தை' ஒத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர் (பேரணியில் பங்கேற்றது குற்றம் என்கிறது மலேசிய அரசு) இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ. 12,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந் நிலையில், ஜெயக்குமார், சிவக்குமார் ஆகிய இருவர் நேற்று 'குற்றத்தை' ஒப்புக் கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கும் தலா ரூ. 12,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதைக் கட்டத் தவறினால் இருவருக்கும் தலா 3 வார சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கோலாலம்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications