விமானக் கட்டணம்... இன்னும் உயரே!
மும்பை: விமானக் கட்டணங்கள் மீண்டும் உயரவுள்ளன.
நாட்டின் மிகப் பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் அடுத்த சில தினங்களில் 9 சதவிகிதம் வரை கட்டண உயர்வை அறிவிக்க உள்ளது.
விமானங்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவுக்கு பயணிகளின் எண்ணிக்கை உயராததால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தைச் சரி கட்டவும், எரிபொருள் செலவைச் சரிகட்டவும், கட்டண உயர்வை உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி ப்ராக் ஸ்காயர் தெரிவித்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் வழியிலேயே மற்ற விமான சேவை நிறுவனங்களும் கட்டண உயர்வை அமல்படுத்தவுள்ளன.
ஆனால் இவை ஜெட்டை விட கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தவிருக்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் 7 முறை விமானக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது பல விமானங்கள் வெறும் 50 சதவீத பயணிகளுடன்தான் பறக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications