ரூ.300 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இறப்பு சான்றிதழ் பெறுவற்கு ரூ. 300 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஞானசுந்தரி. இவருடைய கணவர் கண்ணன் கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.
ஞானசுந்தரி கணவரது இறப்பு சான்றிதழ் கேட்டு விளாத்திகுளம் தாலூகா அலுவலக வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியமணியை அணுகினார். ஆனால் அவர் தனக்கு ரூ.300 லஞ்சம் தந்தால்தான் சான்றிதழ் வழங்க முடியும் என்றார்.
இதுகுறித்து ஞானசுந்தரி லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி பெருமாள்சாமியிடம் புகார் செய்தார். அவரது ஆலோசனை படி நேற்று மாலை ஞானசுந்தரி விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் சென்று ஆர்.ஐ ஆரோக்கியமணியிடம் ரூ.300 கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஏடிஎஸ்பி பெருமாள்சாமி மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை தூத்துக்குடிக்கு அழைத்து சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications