டிசம்பர் 6ம் தேதி குருப்பெயர்ச்சி - ஆலங்குடியில் விசேஷ ஏற்பாடுகள்
ஆலங்குடி: இந்த ஆண்டு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பகவான் இடம் பெயருகிறார். இந்த குருப்பெயர்ச்சி டிசம்பர் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆலங்குடியில் உள்ள குருபகவான் சன்னதியான ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
ஆண்டுதோறும் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு குரு பகவான் இடம் பெயருவது வழக்கம். இதைக் குருப் பெயர்ச்சி என்பார்கள். இந்த ஆண்டு தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு குரு பகவான் இடம் பெயருகிறார். டிசம்பர் 6ம் தேதி குருப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
இதையொட்டி குரு பகவான் ஆலயமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த குருப்பெயர்ச்சியால் ஏற்படும் பாதக நிலைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் - சிம்மம், மிதுனம், மேஷம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications