அஸ்ஸாமில் பெரும் கலவரம் - தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

வடக்கு அஸ்ஸாமில் வசித்து வரும் வெளி மாநில முஸ்லீம்களைக் குறி வைத்து போடோ தீவிரவாதிகள் இந்த கலவரத்தா மேற்கொண்டுள்ளனர். குடிபாரி, சோனா பாரி, ஜார்காவன் ஆகிய பகுதிகளில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை 52 மூடப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் நடந்து வரும் வன்முறைக்கு இதுவரை 7 முஸ்லீம்கள் பலியாகியுள்ளனர். நேற்று 3 பேரும், இன்று நான்கு பேரும் கொல்லப்பட்டனர்.
உதல்குரி மாவட்டம் ரோவ்தா மார்க்கெட்டை தீவிரவாதிகள் தீவைத்து எரித்தனர். கலவரம் மேலும் பரவாமல் தடுக்க அதிக அளவிலான போலீஸார் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
More From
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications