டாடா, மேற்கு வங்க அரசின் கூட்டு நாடகம் - மமதா கருத்து
கொல்கத்தா: டாடா நிறுவனம் மேற்கு வங்கத்ைத விட்டு வெளியேறுவதாக ரத்தன் டாடா கூறியிருப்பது, டாடா நிறுவனமும், மேற்கு வங்க அரசும் சேர்ந்து நடத்தியுள்ள கூட்டு நாடகம் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
நானோ ஆலையை மேற்கு வங்கத்தை விட்டு கொண்டு செல்வதாக ரத்தன் டாடா அறிவித்திருப்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இது மேற்கு வங்க அரசும், டாடா நிறுவனமும் சேர்ந்து நடத்தியுள்ள நாடகம். எங்களது நிலையில் எந்த மாறறமும் இல்லை. நிலத்தை மீட்கும் எங்களது போராட்டம் தொடரும்.
ரத்தன் டாடா பேசியிருப்பது சுத்தமான அரசியல் பேச்சு. தொழில் வளர்ச்சியும், விவசாயமும் கை கோர்த்துச் செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து விட்டு தொழில் நிறுவனங்களை அமைக்க முடியாது. டாடாவின் அறிவிப்பால் எங்களது நிலையில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. நிலத்தை மீட்கும் போராட்டத்தை தொடருவோம் என்றார் மமதா.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications