அதிமுக 37வது ஆண்டு விழா: 17 முதல் 19 வரை பொதுக் கூட்டங்கள்
சென்னை: அதிமுகவின் 37வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு வருகிற 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைந்து வருகிற 17ம் தேதி 37வது ஆண்டு தொடங்குகிறது. இதை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து கட்சிக் கொடியை ஏற்றி அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறேன்.
இதைத் தொடர்ந்து 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்திலும், அதிமுக செயல்படும் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
பொதுக் கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அந்த கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளை கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோருடன் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications