மருத்துவத்திற்கான நோபல் பரிசு - 3 பேருக்கு கிடைத்தது
ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த ஹரால்டு ஹூசேன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சினோசி மற்றும் மான்ட்கேனீர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபலால் நிறுவப்பட்ட நோபல் பரிசு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிறது.
இயற்பியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட 6 துறைகளில் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த ஹரால்டு ஹூசேன் மற்றும் பிரான்சைச் சேர்ந்த பாரி சினோசி மற்றும் லூக் மான்ட்கேனீர் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்ஐவி வைரசை கண்டுபிடித்ததற்காக பிரான்ஸ் விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்க்கான காரணத்தை கண்டறிந்ததற்காக ஜெர்மன் விஞ்ஞானி இந்த விருதை பெறுகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications