அஸ்ஸாமில் தொடர்ந்து வன்முறை - இதுவரை 41 பேர் பலி
உடால்குரி (அஸ்ஸாம்): அஸ்ஸாம் மாநிலம் உடால்குரி மற்றும் தராங் மாவட்டங்களில் தொடர்ந்து போடா பழங்குடியினருக்கும், வங்கதேசத்தவர்களுக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்திலிருந்து வந்து தங்கியுள்ளவர்களுக்கும், போடோ பழங்குடியின மக்களுக்கும் இடையே 3 நாட்களுக்கு முன்பு வன்முறை மூண்டது. வங்கதேசத்தவரால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி போடோ இனத்தவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
உடால்குரி, தராங் ஆகிய மாவட்டங்களில் வன்முறை பெரிய அளவில் உள்ளது. இதையடுத்து அங்கு ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு, கலவரம் ஆகியவற்றில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை கச்சுபில் என்ற இடத்தில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவ கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.
வன்முறை பாதித்த பகுதிகளில் கூடுதல் உஷார் நிலையுடன் இருக்குமாறு ராணுவத்தினரையும், புற ராணுவப் படையினரையும் முதல்வர் தருண் கோகாய் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைத்துப் பிரிவினரும் அமைதி காக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications