வன்னியில் கடும் சண்டை - 62 ராணுவ வீரர்கள் பலி

கிளிநொச்சியை பிடிக்கும் முயற்சியில் ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளது. ராணுவத்திற்கு துணையாக விமானப்படையும் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கி வருகிறது.
இந்த நிலையில் வன்னிப் பகுதியில் நேற்று கடும் சண்டை நடந்தது. வன்னி பகுதியில் உள்ள வன்னி விளாங்குளம், வன்னேரிக்குளம், அக்கரையான் ஆகிய பகுதிகளில் முன்னேற ராணுவம் முயன்றது.
இதில் அக்கரையான் பகுதியில் 26 ராணுவ வீரர்களும், வன்னேரிக்குளத்தில் 20 பேரும், வன்னி விளாங்குளத்தில் 16 பேரும் உயிரிழந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று முனைகளிலும் முன்னேறும் ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ராணுவம் பின் வாங்கி ஓடி விட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சண்டையில் 82 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். ராணுவத்தினரிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தங்களது தரப்பு சேதம் குறித்து புலிகள் தரப்பில் தகவல் இல்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications