தமிழக மின்வாரியத்தை 2 ஆக பிரிக்க முடிவு
சென்னை: தமிழக மின்வாரியத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடும், மின்வெட்டும் மிக மிக மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழில் துறையினரோ உற்பத்திக்குறைவால் பெரும் வேதனையில் உள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை நடந்த இக்கூட்டத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மின் உற்பத்தி, மின் தட்டுப்பாடு, மின் விநியோக சீரமைப்பு குறித்து விவாதிக்க்ப்பட்டது.
அப்போது மின்வாரியத்தைப் பிரிப்பது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மின் பகிர்மானத்துக்கென்று தனியாக ஒரு கழகம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் மின் வாரியத்தை, மின்சார உற்பத்தி மற்றும் மின்சார விநியோகம் என இரண்டு கழகங்களாக பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இப்படிப் பிரிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications