நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காத்மண்ட்: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் பயணிகள் உள்பட 18 பேர் பலியாயினர்.
நேபாளத்தில், ஏடி ஏர்லைன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் 16 பயணிகள், 3 ஊழியர்களுடன் லுக்லா விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக விமானி மட்டும் உயிர் தப்பினார்.
இறந்தவர்களில் 14 பேர் வெளிநாட்டினர். மற்றவர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 12 பேர் ஜெர்மனியைச் ேசர்ந்தவர்கள்.
வானிலை மோசமாக இருந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications