ராஜா ஆள் கடத்தல் வழக்கு: பெருந்துறை டி.எஸ்.பி. மாற்றம்
Subscribe to Oneindia Tamil
பெருந்துறை: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீதான ஆள் கடத்தல் வழக்கில் ராஜாவை சரியாக விசாரிக்காத குற்றத்திற்காக பெருந்துறை டி.எஸ்.பி. ராமசாமி இடமாற்றம் செய்யப்பட்டார்.
பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர் விழி, மகன் சிவபாலன் ஆகியோரை கடத்தியதாக சர்ச்சையி்ல் சிக்கி பதவியிழந்தார் ராஜா.
இன்னும் சிவபாலன், ராஜா கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக பழனிச்சாமி தரப்பு கூறி வருகிறது.
இந்த நிலையில் ராஜா மீது புதிதாக நேற்று ஒரு வழக்கு பதிவு செய்ய்பட்டது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக ராஜாவை சரியாக விசாரிக்காதற்காக பெரு்நதுறை டி.எஸ்.பி. ராமசாமி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெருந்துறையிலிருந்து வள்ளியூருக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications