டிவி பார்ப்பதில் சண்டை: அண்ணனைக் கொன்ற தம்பி!
செய்துங்கநல்லூர்: டிவி பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக உடன்பிறந்த அண்ணனை அடித்துக் கொன்றான் தம்பி.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ளது முத்தாலங்குறிச்சி. இங்குள்ள காமராஜர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பண்டாரம். இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இதில் மூத்தமகன் முத்துராமன். செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இளைய மகன் சரவணன். பாளையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இன்னோரு மகன் சடகோபன் நெல்லையில் உள்ள போட்டோ கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடுவது உண்டு. நேற்று காலை டிவி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது முத்துராமனுக்கும், சரவணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துராமன் கம்பால் தம்பியை தாக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அரிவாளால் முத்துராமனை விரட்டி சென்று சராமரியாக வெட்டி தள்ளினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த செய்துங்கநல்லுர் இன்ஸ்பெக்டர் அமல்ஸ்டாலின் ஆனந்த் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications