சிரஞ்சீவி பிரசாரம்: கூட்ட நெரிசலில் இருவர் பலி
ஸ்ரீகாகுளம்: நடிகரும் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவருமான சிரஞ்சீவி மேற்கொண்ட இருவேறு பிரசாரத்தின்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 2 பேர் பரிதாபமாக பலியாயினர்.
தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ளவும் அக்கட்சியின் தலைவர் சிரஞ்சீவி மாநிலம் தழுவிய பிரசாரத்தை இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கினார்.
கடற்கரை மாவட்டங்களில் தற்போது பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் அரசவல்லி மற்றும் சோமபேட்டா ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் முகமது ஷேக் மதீனா (28), சிம்மாச்சலம் (37) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிய சிரஞ்சீவி கட்சி சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications