இலங்கை விவகாரம்: இன்று நடிகர் சங்கம் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக வரும் 19-ம் தேதி தமிழ் திரையுலகம் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து நடிகர் சங்கத்தில் இன்று திங்கள்கிழமை மாலை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் ஓரணியில் ஒன்று திரண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் சினிமாவின் அத்தனை கலைஞர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் இன்று செயலாளர் ராதாரவி தலைமையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் செயற்குழு உறுப்பினர்கள் 21 பேரும், பொருளாளரும் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பவர்கள் மீது இம்முறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications