நெல்லை-ரேஷன் கடை கட்டடம் இடிந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அருகே ரேஷன் கடை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை அருகே உள்ள வாசுதேவநல்லூர் அம்பேத்கார் நகரில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. அங்கு இன்று மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. இதை வாங்குவதற்காக அதிகளவிலான பெண்கள் ரேஷன் கடையில் குவிந்திருந்தனர்.
அப்போது திடீரென்று ரேஷன் கடை கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் செல்லம்மாள் (55), முத்துப்பாப்பா (56) மற்றும் செல்லத்தாய் (56) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையில் ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்தது. இந்நிலையில் இன்று திடீரென்று இடிந்து விழுந்துவிட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்













Click it and Unblock the Notifications