எப்.எம் ரேடியோவிலும் செய்திகளுக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தனியார் எப்.எம். ரேடியோக்களிலும் விரைவில் செய்திகளுக்கு அனுமதி தரப்படவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஏராளமான தனியார் எப்.எம். ரேடியோக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன. ஆனால், இதுவரை செய்திகளுக்கு அனுமதி தரப்படவில்லை.
இந் நிலையில் நீண்ட யோசனைக்குப் பின் மத்திய அரசு எம்.எம்மில் செய்திகளுக்கு ஒப்புதல் அளிக்க முன் வந்துள்ளது.
ஆனால், இந்த எப்.எம். ரேடியோக்கள் தாங்கள் சொந்தமாக தயாரித்த அல்லது சேகரித்த செய்திகளை ஒலிபரப்ப முடியாது. அகில இந்திய வானொலி (ஏஐஆர்) நிறுவனம் தயாரிக்கும் செய்திகள் இந் நிறுவனங்களுக்கு தரப்படும். அவற்றை மட்டுமே இந்த எப்எம் ரேடியோக்கள் ஒலிபரப்ப முடியும்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications