தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரம் கனமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் மாநிலம் முழுவதும் மழை கொட்டி வருகிறது. பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்யும். செனனையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
எனினும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.
சாத்தூர்-வீடு இடிந்து 4 பேர் பலி:
இதற்கிடையே சாத்தூரில் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஆர்.சி.சர்ச் தெருவில் இச் சம்பவம் நடந்தது.
ஆரோக்கியராஜ் என்பவரின் வீடு நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்ததில் மரியம்மாள் (70), டெய்சி ராணி (46), அனுசுயா (26), பாரதி (3) ஆகியோர் உயிரிழந்தனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications